Back

பங்குகார சேவைகள்

சிறிய மற்றும் நடுத்தர தாபனங்களுக்கான டிஜிட்டல் தொழிநுட்ப சேவையானது, செயற்பாடுகளை நெறிப்படுத்த, உலகளாவிய சந்தைகளை அணுக, தெளிவான முடிவுகளை எடுக்க மற்றும் டிஜிட்டல் சகாப்தத்தில் போட்டித்தன்மையுடன் இருக்க Digigo.lk இனால் பரிந்தரைக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர தாபனங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட டிஜிட்டல் சேவைகள் எமது பங்காளர்களினால் வழங்கப்படுகின்றன.

ஈ.ஆர்.பி தீர்வு

ஈ.ஆர்.பி. மென்பொருளானது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பல்வேறு வியாபார செயன்முறைகளை தன்னியக்கப்படுத்தும் ஒரு விரிவான கருவியாக விளங்குகிறது. பல்வேறு செயல்பாடுகளை ஒரு ஒருங்கிணைந்த தளமாக ஒருங்கிணைப்பதன் மூலம், வணிகத்தின் தடையற்ற செயல்பாட்டை இது உறுதி செய்கிறது. இத்தகைய முறைமைகள் உண்மையான நேர அவதானிப்பு மற்றும் தரவுகளை முகாமைத்துவம் செய்தல், து​ல்லியத்தன்மைய மேம்படுத்துவதோடு சிறந்த முடிவு எடுப்பதற்கு வழிவகுக்கின்றன, இறுதியாக வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

Blue Lotus Express

bluelotus

ப்ளூ லோட்டஸ் 360 ஆனது கிளவுட் – அடிப்படையிலான (SAAS) தனித்துவ மென்பொருள் நிறுவனமாக நினஂறு பல்வேறு தரபஂபடஂட தொழில்களுக்கு தனது சேவையை வழஙஂகுவதிலஂ சிறப்பு கவனம் செலுத்துகிறது. உஙஂகளினஂ வணிகமஂ உற்பத்தி, கட்டுமானம், பொறியியல், வர்த்தகம் மற்றும் விநியோகம் சேவைத் துறைகள் அல்லது பொது மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆகிய எநஂததஂதுறையிலஂ ஈடுபட்டிருந்தாலும், உங்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்களிடம் தீர்வுகள் உள்ளன.

ET Cloud POS

ET_Logo

ESOFT Technologies (Pvt) Ltd
Point-Of-Sale Machines. Accessories.

Shopbook

shopbook-logo

Simplebooks Technologies (Pvt) Limited
Shopbook
Shopbook App காலாவதியான போன காகித மற்றும் பேனா முறைகளை மாற்றியமைக்கும் யூசர் Friendly டிஜிட்டல் லெட்ஜர் (மூன்று மொழிகளிலும் கிடைக்கும்) இலங்கையின் குறுகிய, மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) Shopbook புரட்சியை ஏற்படுத்துகிறது. இந்த App வணிகங்களின் மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்துகிறது, செயல்பாடுகளை நெறிப்படுத்த மற்றும் முறையான நிதிக்கான அணுகலுக்கு உதவுகிறது, டிஜிட்டல் யுகத்தில் பிரகாசிக்க உங்களுக்கு உதவுகிறது.

விநியோக தீர்வு மற்றும் சந்தை இடம்

விநியோகத் தீர்வு என்பது விற்பனையாளர்களிடமிருந்து கொள்வனவாளர்களிற்கு பொருட்கள் அல்லது சேவைகளின் போக்குவரத்து வசதிகளை வழங்கும் முறைமைகள் அல்லது சேவைகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றில் வினைத்திறன் மேம்பாட்டிற்காக பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.

சந்தை என்பது ஒரு நிகழ்நிலைத் தளமாகும். அங்கு பல்வேறு விற்பனையாளர்கள், கொள்வனவாளர்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றனர் . சந்தையுடன் ஒருங்கிணைந்த விநியோகத் தீர்வுயானது, பரந்தளவிலான ரசிகர்களுக்கு உற்பத்திகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது. இந்த மூலோபாயம் செலவு குறைந்ததாக இருப்பதோடு, பகிர்ந்தளிக்கப்படும் சேவைகளில் மூலதனமாக்கல் மற்றும் செயல்திறன் வாய்ந்த நம்பகமான விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு ​அதன் மூலம் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.

PickMe Flash | PickMe Food & Market

pickme

Digital Mobility Solutions Lanka (PVT) Ltd
PickMe Flash: Last Mile Delivery services for Product delivery | PickMe Food & Market: Mobile Store front and Delivery solution

OrelBuy

orelbuyNew-300x67

Orel Corporation PVT LTD
OrelBuy – Online Marketplace

கொடுப்பனவுத் தீர்வு

சிறிய மற்றும் நடுத்தர தாபனங்களுக்கான கட்டணத் தீர்வகள் முறையான பல்வேறு கொடுக்கல் வாங்கல் வழிகள் மற்றும் உலகளாவிய அணுகுமுறை ஆகியவை கொடுப்பனவுகளுக்கான தீர்வுகளாக வழங்கப்படுகின்றன. அவை பணப்பாய்ச்சல் முகாமைத்துவம், விற்பனையாளர் விருப்பீடுகளை நிறைவேற்றும் அதேவேளை பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரவு நுண்ணறிவுகளை உறுதிப்படுத்தும் அதேவேளை வாடிக்கையாளர் விருப்பத்தை நிறைவேற்றுகின்றன. இறுதியாக, பயனாளர்களுக்கு ஏற்ற கட்டண அனுபவம் வாடிக்கையாளர்களின் திருப்தியை அதிகரிக்கின்தோடு மீண்டுவரும் வியாபாரத்தை வளர்த்தல் மற்றும் நேர்மறையான மீளாய்வுகளை வளர்க்கின்றது.

WEBXPAY

webxp

வரையறுக்கப்பட்ட வெப்எக்ஸ்பே (தனியார்)
வலைத்தளம், சமூக ஊடகங்கள், பிஓஎஸ், விநியோகத்தல் கொடுப்பனவு சேர்ப்புக்கள்,கடனட்டை முனையங்கள், அட்டை மற்றும் QR பே உடனான மென் பிஓஎஸ் அடிப்படையிலான கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் எந்த வியாபாரத்திற்குமான நிகழ்நிலை கொடுப்பனவு வாயில்

AnybanQ.lk

anybanq-1-300x125

Fintech Digital Pvt Ltd.

வரையறுக்கப்பட்ட பின்டெக் டிஜிட்டல் தனியார் AnybanQ.lk என்பது அட்டைகள், கடன்கள், முதலீடுகள், வியாபார வங்கியியல் தீர்வுகள், வங்கியியல் செயலிகள், பரிவர்த்தனை வீதங்கள மற்றும் விசேட சலுகைகள் எனும் அம்சங்களைக் கொண்ட நுகர்வோரது அனைத்து வங்கியில் தேவைகளுக்குமான ஒற்றைத் தள நிலையமாகும்.

NFC Offline/ Online Payments | PayMe | Request to Pay

lankaapay

Central Bank of Sri Lanka
NFC Offline/ Online Payments – Offline mobile wallet – with NFC payment – compatible with existing POS terminals
PayMe | Request to Pay – App agnostic payment link
NFC Offline/ Online Payments – Offline mobile wallet – with NFC payment – compatible with existing POS terminals
PayMe | Request to Pay – App agnostic payment link

iPay Merchant app & Customer App | iPay Marketplace

ipay

மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டு செயலாற்றுகைகளிற்கான வழியை தாபிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் மயமாக்கல் ஊடாக அதனது வர்த்தகர்களை வலுவூட்டுவதான கொடுப்பனவுகளிற்கு அப்பாலானவொரு மேடை.

Digital Payment Solutions from HNB

HNB Final logo w tagline

Digital Payment Solutions from HNB
HNB
Lanka QR
SOLO – Push Payments
SOLO – Direct Pay
SOLO – Web check out
POS/ mPOS Facility
MoMo Facility
IPG /E-Invoicing Facility

OrelPay

orelpay

OrelPay
Orel Corporation PVT LTD

OrelPay – Mobile App

இணையத்தள மற்றும் மின்னஞ்சல் தீர்வு

இணையத்தள தீர்வுகள் வணிக வலைத்தளங்ளை வடிவமைத்தல் மற்றும் மேற்பார்வை ​செய்தல், வடிமைப்பு, மின்வணிகம், தேடு பொறி மேம்படுத்தப்படுதல் (SEO) மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. தொழில்முறை மின்னஞ்சல் நிறுவுகை, ஹோஸ்டிங், சந்தைப்படுத்தல், பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, பயனுறுதியான வணிகத் தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான கருவிகளாக மின்னஞ்சல் தீர்வுகள் கருதப்படுகின்றன.

இந்த தீர்வுகள் சிறிய மற்றும் நடுத்தர தாபனங்களின் இணையச் செயற்பாட்டை ஊக்குவித்தல், டிஜிட்டல் சார்ந்த சந்தைப்படுத்தலை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் தொழிற்பாட்டு செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை கூட்டாக அதிகரிக்கின்றன.

எல்கே டொமைன் ரெஜிஸ்ட்ரி

LKDR-footer-logo

எல்கே டொமைன் ரெஜிஸ்ட்ரி என்பது இலங்கையில் “.lk” என முடிவடையும் வலைத்தள முகவரிகளுக்கான தனி நிர்வாக அமைப்பாகும். தேசிய மட்ட தளப் பெயராக “.lk” ஆனது இணையத்தளத்தில் தங்களுக்கென தனித்துவமான வர்த்தகநாம அடையாளத்தினை இலங்கை அமைப்புகளுக்கும் தனிநபர்களிற்கும் வழங்குகின்றது. நாம் . .lk

MyMail.lk

mymail-c

“.lk” தள பதிவாளர்களிற்கு மாத்திரமானது. வலைத்தள பிரசன்னம் மற்றும் உங்களது சொந்த அடையாளத்துடனான தொழிற்சார் மின்னஞ்சல் சேவைகளை வழங்குவதற்கான ஒற்றைத்தளத் தீர்வினை வழங்குகின்றது.

கூட்டுத் தீா்வு

ஒரு கூட்டிணைந்த தீர்வானது நிறுவனங்களிற்குள் திறமையான குழுச் செயற்பாடுகளுக்கும் தொடர்பாடல்களுக்கும் வசதியளிக்கும் கருவிகள் மற்றும் தளங்களின் தொகுதியாகும். இது தொலைத்தொடர்பு, காணொளி மாநாடு, ஆவணப் பரிமாற்றம் மற்றும் முகாமைத்துவம், செயற்றிட்ட முகாமைத்துவ மென்பொருள், மெய் நிகர் பணியிடங்கள் மற்றும் பிற வணிக்க் கருவிகளுடன் ஒருங்கணைக்கும் திறன்கள் போன்ற தகவல் தொடர்பு கருவிகளை உள்ளடக்குகின்றது. இத்தகைய தீர்வுகள், தொடர்பாடல் தடைகளை நீக்கி, குழு உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதுடன் அவர்களின் பௌதீக இட அமைவினை கவனத்தில் கொள்ளாது உற்பத்தித்திறனை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கியமான தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு அம்சங்கள் பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்படுகின்றன

EMMA | PRIME

SampathIT

Sampath Information Technology Solutions Ltd
EMMA – Eco-friendly collaboration tool for managing and maintaining meetings, tasks and KPIs.
PRIME – End-to-end solution to support pawning and gold loan business.